சென்னை: தங்கத்தின் விலை தற்போது வரலாறு காணாத உச்சத்தில் உள்ளது. இந்த விலை உயர்வின் ஆட்டம் இத்துடன் நிற்கப்போவதில்லை, இனிமேல்தான் அதிகரிக்கப் போகிறது என உலக தங்க கவுன்சில் (World Gold Council) வெளியிட்டுள்ள அறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது.
வரும் 2026 ஆம் ஆண்டுக்குள் தங்கத்தின் விலை இப்போதிருப்பதைவிட 15 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை கூடுதலாக உயர வாய்ப்புள்ளதாக உலக தங்க கவுன்சில் கணித்துள்ளது.
விலை உயர்வுக்குக் காரணம் என்ன?
உலகளாவிய அரசியல் மற்றும் பொருளாதார பதற்றங்களே தங்கத்தின் விலை உயர்வுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
- போர் மற்றும் பதற்றம்: இஸ்ரேல் – மத்திய கிழக்கு மோதல்கள், ரஷ்யா – உக்ரைன் போர், சீனா – அமெரிக்கா இடையேயான பதற்றம் போன்ற அமைதியற்ற சூழல்கள் நிலவுவதால், மக்கள் பாதுகாப்பான முதலீட்டை நாடுகின்றனர்.
- மத்திய வங்கிகளின் கொள்முதல்: உலகின் பெரிய மத்திய வங்கிகளான அமெரிக்கா, சீனா, ரஷ்யா போன்ற நாடுகளின் வங்கிகள் தங்களது தங்க கையிருப்பை அதிக அளவில் குவித்து வருவது தங்கத்தின் தேவையை அதிகரிக்கிறது.
- முதலீட்டாளர்களின் ஆர்வம்: மக்கள் பங்குச்சந்தை போன்ற அபாயகரமான முதலீடுகளில் பணத்தைப் போடத் தயங்கி, அதற்குப் பதிலாக தங்கத்தில் முதலீடு செய்வது விலையை மேலும் உயர்த்துகிறது. இதுவரை வட்டி விகித அறிவிப்புகள் மற்றும் மத்திய வங்கிகளின் கொள்முதல் காரணமாக தங்கத்தின் விலை கிட்டத்தட்ட 53 சதவீதம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- ETF முதலீடுகள்: கோல்ட் ஈ.டி.எஃப் (Gold ETF) போன்ற முதலீட்டுத் திட்டங்களிலும் மக்கள் ஆர்வம் காட்டி வருவதால், சந்தையில் தங்கத்தின் தேவை தொடர்ந்து அதிகரிக்கிறது.
விலை சரியவும் வாய்ப்பு உள்ளதா?
வரும் ஆண்டில் இதே நிலைமை நீடிக்காது என்றும், தங்கத்தின் விலை 5 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை சரியவும் வாய்ப்புள்ளதாகவும் உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது.
- அமெரிக்காவில் பொருளாதாரக் கொள்கைகள் வெற்றியடைந்து, அந்நாட்டின் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி அடைந்தால் பணவீக்கம் அதிகரிக்கலாம்.
- அப்படி நடந்தால், அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதங்களை உயர்த்தும் நிலைக்குத் தள்ளப்படும். வட்டி விகிதம் உயர்ந்தால், டாலரின் மதிப்பு வலுப்பெற்று, தங்கத்தின் விலை குறையும்.
- அப்போது, முதலீட்டாளர்கள் அதிக லாபம் தரும் பங்குச்சந்தைகளுக்கு மாற வாய்ப்பிருப்பதால், தங்கத்தின் விலை சரியத் தொடங்கும்.
எனவே, தங்கத்தின் விலை ஏறவும் இறங்கவும் வாய்ப்புள்ளதால், தங்கத்தில் முதலீடு செய்யும் மக்கள் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும் என நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

I had some trouble logging in at first but their support team fixed it in minutes. The site is stable and the odds are very competitive. Try macan123login.
Super easy to get started and the interface is very user friendly. I managed to hit a jackpot on my second try. I’m staying with jili56comlogin for sure.
The VIP treatment here is legit. I really appreciate how responsive the customer support is whenever I have a question about my bonus. Keep it up! phvipph
The graphics are amazing and the gameplay is very smooth. I really enjoy the variety of themes they have available here. xgjili777
I have tried quite a few gaming portals over the years and this one stands out for its straightforward approach. The payment methods cover everything I need and the verification process took barely a few minutes. I really appreciate how the community chat stays friendly and active without getting too noisy. A solid choice for both newbies and seasoned players. vn33789win
I love how I can place my bets on the go. The app is stable and the odds are very competitive compared to others. 77888betapp is a winner.
Top notch quality and very fast loading times. It is refreshing to find a site that actually delivers on its promises. Give x88dlcom a try!
Simple, clean, and effective. I don’t like cluttered websites and this one gets straight to the point. g9999 is perfect for players who hate unnecessary noise.
Really impressed with the game variety here. It is my go-to spot for relaxing and winning some extra cash. Visit idjuragan88 now.
Finally a platform that feels fair and transparent. Logging in is a breeze and the gameplay is top notch. You can find it at phfairplayphlogin.
The mobile app experience is just superior. Everything is right at my fingertips and the login is instant. Visit mi777applogin to get started.
Super impressed with the game variety here. Everything loads quickly and the customer support is actually helpful. Highly recommend vnop88 to anyone who loves online gaming.
Best slot experience I have had in a long time. The variety of games is impressive and the mobile version works perfectly. Go to ssbet77slot now.
Just pure fun and excitement. The animations are great and the win rate seems better than other sites I used before. Having a blast at phjilifun right now.
The app is a total game changer. Everything is so much more convenient on mobile and the installation was a breeze. Great job on the optimization. kv8apk
Finally found a place that doesn’t lag during the peak hours. The graphics are crisp and the bonus offers are actually fair. Love it 1444casino