மக்களவையில் பேசிய திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன், திராவிட இயக்கத்தின் முன்னோடியும், முன்னாள் முதலமைச்சருமான கலைஞர் கருணாநிதிக்கு நாட்டின் உயரிய விருதான ‘பாரத ரத்னா’ வழங்கப்பட வேண்டும் என்று மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்தார்.
அவர் பேசுகையில், “முத்தமிழ் அறிஞர் கருணாநிதி போன்ற பன்முக ஆளுமையை காண்பது அரிது. அவர் சமூக நீதிக்கும், சிறந்த ஆட்சி நிர்வாகத்திற்கும் ஒரு முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர். திராவிடக் கொள்கைகளின் சாம்பியனாக விளங்கிய அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கி கௌரவிக்க வேண்டும்,” என்று தெரிவித்தார்.
மேலும், மகாத்மா காந்தியைக் குறித்து அறிவியல் மேதை ஐன்ஸ்டீன் கூறிய, “இப்படி ஒரு மனிதர் சதையும் ரத்தமுமாக இந்த பூமியில் வாழ்ந்தார் என்பதை வருங்கால சந்ததியினர் நம்புவது கடினம்” என்ற வரிகள் கலைஞருக்கும் பொருந்தும் என்று அவர் புகழாரம் சூட்டினார்.
தஞ்சாவூர் கிராமத்தில் எளிய பின்னணியில் இருந்து வந்து தமிழகத்தின் முதலமைச்சராக உயர்ந்தவர் கலைஞர். 1957 முதல் 2016 வரை சுமார் 60 ஆண்டுகள் தான் போட்டியிட்ட அனைத்து சட்டமன்றத் தேர்தல்களிலும் வெற்றி வாகை சூடியவர். அரசியல் மற்றும் இலக்கியம் எனத் தனது ஆளுமையை விரிவுபடுத்திய அவருக்கு, இதுவரை திமுகவைச் சேர்ந்த யாருக்கும் வழங்கப்படாத பாரத ரத்னா விருதை வழங்க வேண்டும் என்று தமிழச்சி தங்கபாண்டியன் வலியுறுத்தினார்.
I stumbled upon strv123b the other day and I was pleasantly surprised. The site is clean, the loading times are fast, and everything felt smooth. Give it a try y’all! strv123b
If you’re looking for a quick and reliable login, km88casinologin is definitely the way to go! No hassle, straight to the point and easy to use. Access the site with: km88casinologin.
Trying to get the 456betdownload but having some issues. Anyone got a direct link? Help a friend out! Here’s the official site: 456betdownload
I have tried quite a few platforms over the years and this one stands out for its reliability. Payments are processed quickly and I never worry about waiting ages to get my winnings. A solid choice for anyone looking for a trustworthy gaming spot. 555winvlp
Joining the VIP circle here feels like being invited to an exclusive garden party where everyone gets special attention. The premium features bloom instantly and the weekend tournaments bring the best prizes. I love how it wraps me in top tier entertainment. vipplaytime
Navigating to the login page was actually painless and I got straight into playing without any hassle. The slot tournaments are super exciting and the prize pools keep getting better. I really enjoy the friendly atmosphere here and the support team always goes the extra mile. Highly recommend giving it a spin. taxi666login
Great vibe and very professional setup. The rewards system keeps things exciting for regular players. Go to jilino2casinologin