அமெரிக்கா: அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், பெண்கள் குறித்து அவ்வப்போது பேசி சர்ச்சையில் சிக்குவது வழக்கமாக உள்ளது. இந்த முறை, அவர் தனது வெள்ளை மாளிகை பத்திரிகை செயலாளர் குறித்து பேசிய கருத்துக்கள் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன.
சமீபத்தில் பென்சில்வேனியாவில் நடைபெற்ற ஒரு பொதுப் பேரணியில் டிரம்ப் கலந்துகொண்டார். அப்போது, தனது நிர்வாகத்தின் பொருளாதார வெற்றிகள் குறித்துப் பேசிக்கொண்டிருந்த அவர், தனது பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் குறித்துப் பேசினார்.
“இன்று நாம் நமது சூப்பர் ஸ்டார் கரோலினையும் உடன் அழைத்து வந்துள்ளோம். அவள் அந்த அழகான முகத்துடன், ஒரு சிறிய இயந்திர துப்பாக்கியைப் போல நிற்காத உதடுகளுடன் உள்ளார்,” என்று டிரம்ப் குறிப்பிட்டார்.
டிரம்ப் ஒரு பெண்ணின் தோற்றம் மற்றும் பேச்சுத் திறனை விவரிப்பதற்காகப் பயன்படுத்திய இந்த வார்த்தைகள், தற்போது இணையத்தில் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.
முன்னதாக, இத்தாலி பிரதமர் மெலோனியைப் பார்த்து, “நீங்கள் அழகாக உள்ளீர்கள் என்று சொன்னால் கோபப்பட மாட்டீர்கள்தானே? உண்மையில் நீங்கள் ஒரு அழகான பெண்” என்று டிரம்ப் பேசியதும் பரபரப்பானது. “இதே கருத்தை நான் அமெரிக்காவில் பேசியிருந்தால், என்னுடைய அரசியல் வாழ்க்கையே முடிந்திருக்கும்” என்றும் டிரம்ப் அப்போது கிண்டலாகக் கூறியது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய கரோலின் லீவிட் குறித்த டிரம்பின் இந்தப் பேச்சு, அவர் மீண்டும் இணையதள விமர்சனங்களுக்கு உள்ளாவதற்குக் காரணமாக அமைந்துள்ளது.
Finally a platform that doesn’t lag during peak hours. The registration process was super quick. I’m staying with taipan77login for sure.
Yo guys, just checked out fatah777 and it’s pretty decent. Good selection of games and the site is easy to navigate. Definitely worth a look if you’re looking for something new. Check it out here: fatah777
Panalowinlogin is alright. Not the best, but not the worst either. Got a good variety of games to choose from. Give it a spin at panalowinlogin.
Houseofluckcasino caught my eye with its promise of good fortune and I deposited some money. Wish me luck!. Check the house out here houseofluckcasino.
Love the variety of games they have here. It feels like a real casino vibe from the comfort of my home. Definitely give tayahotcasino a shot if you want some excitement.