# Yaazh Tamizh | இன்றைய தமிழ் செய்திகள் > இன்றைய தமிழ் செய்திகள் – தமிழ்நாடு, அரசியல், சினிமா ## Posts - [கோவை தவெக ஒன்றிய செயலாளர் மீது பெண் நிர்வாகி பாலியல் புகார்: சாதி ரீதியாகத் திட்டியதாகவும் குற்றச்சாட்டு](https://yaazhtamizh.com/coimbatore-tvk-union-secretary-woman-functionary-complaint/): கோவை தவெக ஒன்றிய செயலாளர் கருப்பசாமி மீது, அதே கட்சியின் பெண் நிர்வாகி ஒருவர் பாலியல் தொல்லை புகார் தெரிவித்துள்ளார். - [அனிருத் திருமண வீடியோ உண்மையா? வைரலாகும் மோதிர வீடியோ ஏஐ உருவாக்கம்](https://yaazhtamizh.com/anirudh-wedding-video-ai-fact-check/): அனிருத் திருமண வீடியோ என்ற பெயரில் சமூக வலைதளங்களில் பரவி வரும் மோதிரம் மாற்றும் காட்சி, ஏஐ மூலம் உருவாக்கப்பட்டது எனத் தெரியவந்துள்ளது. - [கள்ளக்குறிச்சி ஆட்சியர் விவகாரம்: தவெக எம்எல்ஏ மீது புகார் என தகவல்; மறுப்பு தெரிவித்த அருள்விக்னேஷ்](https://yaazhtamizh.com/kallakurichi-collector-padmaja-arulvignesh-mla-denies/): கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு, அத்தொகுதி (தனி) தவெக எம்எல்ஏ அருள்விக்னேஷ் (36) ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகத் தகவல்கள் பரவி, தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. - [கந்த சஷ்டி 2026: விரதம் இருக்கும் முறை, உணவு விதிகள், பூஜை வழிபாடு](https://yaazhtamizh.com/kanda-sashti-viratham-2026-rules-and-rituals/): சூரபத்மனை முருகப்பெருமான் வென்ற நிகழ்வைக் கொண்டாடும் கந்த சஷ்டி திருவிழா இன்று (நவம்பர் 10) விரதத்துடன் தொடங்குகிறது. - [குரூப்-4 தேர்வு: ஒரு இடத்துக்கு 226 பேர் போட்டி; பொதுத்தமிழ் கேள்விகள் குறித்து தேர்வர்கள் புகார்](https://yaazhtamizh.com/tnpsc-group-4-exam-226-candidates-per-vacancy/): டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு நிறைவடைந்துள்ளது. 6,574 காலிப் பணியிடங்களுக்கு 14 லட்சத்து 89 ஆயிரத்து 25 பேர் விண்ணப்பித்துள்ளனர். - [தமிழகத்தை நோக்கி புதிய புயல் வர வாய்ப்பு: நாளை மறுநாள் உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி](https://yaazhtamizh.com/new-cyclone-heading-towards-tamil-nadu/): வங்கக்கடலில் நவம்பர் 12-ஆம் தேதி புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. - [VJ சித்துவின் 'டயங்கரம்' டீசர் வெளியானது : கல்லூரி கலாட்டா, ஆக்‌ஷன், காதல்](https://yaazhtamizh.com/vj-siddhu-dayangaram-teaser-out/): டயங்கரம் டீசர் வெளியாகி, யூடியூபர் VJ சித்து இயக்கி நடிக்கும் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. - [தமிழகத்தில் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்: தீபாவளிக்குப் பிறகு அறிவிப்பு?](https://yaazhtamizh.com/tamil-nadu-by-election-announcement/): தமிழகத்தில் காலியாக உள்ள ஐந்து சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிப்பு தீபாவளிக்குப் பிறகு வெளியாகும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. - [அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு: தூத்துக்குடி நீதிமன்றத்தில் இன்று மாலை தீர்ப்பு](https://yaazhtamizh.com/anitha-radhakrishnan-disproportionate-assets-case-verdict/): திமுக எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் மீதான வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்த வழக்கில், தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றம் இன்று (நவம்பர் 3) மாலை 4 மணிக்குத் தீர்ப்பு வழங்க உள்ளது. - ["என்னைப் பற்றி என்ன வேண்டுமானாலும் பேசுங்கள், பெண்களைப் பற்றி பேசாதீர்கள்!" – ஸ்டாலினுக்கு முதல்வர் விஜய் பதிலடி](https://yaazhtamizh.com/cm-vijay-warns-against-derogatory-remarks-on-women-stalin-udhayanidhi/): பெண்களை அவதூறாகவோ, இரட்டை அர்த்தத்திலோ பேசுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் எச்சரித்துள்ளார். - [டெங்கு அபாயம்: தமிழகத்தில் ஒரேநாளில் 71 பேருக்கு பாதிப்பு உறுதி!](https://yaazhtamizh.com/tn-dengue-outbreak-71-cases-one-day/): மழைக்காலம் தொடங்கியதிலிருந்தே தமிழகத்தில் கொசுக்களின் தொல்லை அதிகரித்து வரும் நிலையில், டெங்கு காய்ச்சல் பாதிப்பு கவலைக்கிடமான அளவில் உயர்ந்து வருகிறது. - [கண்டுப்பீங்களா டா?.. டோரதி ஹீரோஸை கலாய்த்துவிட்ட கீர்த்தி சுரேஷ்.. ஃபன்னான டீம்!](https://yaazhtamizh.com/keerthy-suresh-teases-dorothy-rishikanth-sananth/): கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'டோரதி' திரைப்படம் செப்டம்பர் 25ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. - [Heartbeat என் வீடு, நான் விலக மாட்டேன்! நெகிழ்ந்து பேசிய ரீனா](https://yaazhtamizh.com/deepa-balu-clarifies-not-leaving-heartbeat-season-3/): ஜியோ ஹாட்ஸ்டாரில் (JioHotstar) ஸ்ட்ரீம் ஆகவுள்ள பிரபலமான 'ஹார்ட்பீட்' (Heart Beat) வெப் தொடரின் 3-வது சீசனில் இருந்து தான் விலகுவதாகப் பரவிய வதந்திகளுக்கு நடிகை தீபா பாலு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். - [விஜய்க்கு ஆதரவு… 'தற்குறி' என விமர்சித்தவர்களுக்கு நடிகை ஃபரீனா ஆசாத் கொடுத்த நெத்தியடி பதில்!](https://yaazhtamizh.com/farina-azad-vijay-support-tharkuri-controversy/): சமீபத்தில் நடைபெற்று முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் இளைஞர்களின் வாக்குப்பதிவு சதவீதம் பெருமளவு அதிகரித்துள்ளது. - [இன்ஸ்டாகிராம் பிரபலங்கள் கார்த்தி - ஒலிவியா இடையே வெடித்த சர்ச்சை: பல பகீர் குற்றச்சாட்டுகளும், ஆடியோ ஆதாரங்களும்!](https://yaazhtamizh.com/psycho-rider-karthi-olivia-issue-tamil/): பைக் ரைடிங் வீடியோக்கள் மூலம் சமூக வலைத்தளங்களில் பிரபலமாக இருக்கும் 'சைக்கோ ரைடர்' என அழைக்கப்படும் கார்த்தி, இன்ஸ்டாகிராம் பிரபலமான ஒலிவியா சுப்பிரமணியன் மீது பல்வேறு அதிர்ச்சியூட்டும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். - [அதிர்ச்சி அருண் - டெல்னா டேவிஸ் திருமணம்? சமூக வலைதளங்களில் வைரலாகும் தகவல்: பின்னணி என்ன?](https://yaazhtamizh.com/delna-davis-adhirchi-arun-marriage-truth/): சென்னை: சன் டிவியின் பிரபல சீரியலான 'ஆடுகளம்' சீரியல் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் நடிகை டெல்னா டேவிஸ். - ['ஜன நாயகன்' படத்திற்கு மீண்டும் சிக்கல்: தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம்!](https://yaazhtamizh.com/madras-high-court-quashes-order-to-censor-jana-nayagan/): சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜன நாயகன்' திரைப்படத்தின் வெளியீட்டில் மீண்டும் இழுபறி நீடிக்கிறது. - [பொங்கல் பரிசு ரூ.3000 மற்றும் மகளிர் உரிமைத் தொகை: ரேஷன் கார்டு தாரர்களுக்கு தமிழக அரசின் 'மெகா' அறிவிப்பு!](https://yaazhtamizh.com/tn-govt-pongal-gift-2026-cash-magalir-urimai-thogai-update/): தமிழகத்தில் 2026-ம் ஆண்டு பிறக்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், பொங்கல் பண்டிகையைக் கொண்டாடத் தயாராகி வரும் மக்களுக்குத் தமிழக அரசு இரட்டைச் சந்தோஷத்தை வழங்கத் திட்டமிட்டுள்ளது. - [தொழிலதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி: தலைமறைவான 'அலைகள்' சீரியல் நடிகை ராணி - போலீசார் தீவிர தேடுதல்!](https://yaazhtamizh.com/serial-actress-rani-absconding-cheating-case-karur/): சின்னத்திரை உலகில் வில்லியாக நடித்துப் பிரபலமான நடிகை ஒருவர், நிஜ வாழ்க்கையிலும் மோசடிப் புகாரில் சிக்கித் தலைமறைவாகியுள்ள சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. - [வசூல் வேட்டையில் ராஷ்மிகா: ரூ.10 கோடியாக உயர்ந்த சம்பளம் - திருமணத்திற்கு முன் அதிரடி முடிவு!](https://yaazhtamizh.com/rashmika-mandanna-salary-hike-pushpa-2-success/): வாரிசு: தமிழில் தளபதி விஜய்யுடன் ஜோடி சேர்ந்த இப்படம் ரூ.300 கோடி வசூலித்தது. - ["வெல்லும் தமிழ் பெண்கள்": மேற்கு மண்டலத்தில் திமுகவின் பலத்தை நிரூபிக்கும் பிரம்மாண்ட மாநாடு!](https://yaazhtamizh.com/dmk-women-wing-conference-150-acres-grand-arrangements/): தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், திமுக தனது செல்வாக்கை நிரூபிக்கவும் ஆட்சியைத் தக்கவைக்கவும் மாநிலம் முழுவதும் பல்வேறு தீவிரமான பணிகளை மேற்கொண்டு வருகிறது. - [தலைவர் Emotion! தலைவர் நிரந்தரம்! | Soundarya Rajinikanth at Padayappa Returns Theatre Visit](https://yaazhtamizh.com/padayappa-re-release-soundarya-rajinikanth-emotional/): சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மாபெரும் வெற்றிப் படங்களானதில் ஒன்றான 'படையப்பா' திரைப்படம் வெளியாகி 25 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் விதமாக, தற்போது மீண்டும் திரையரங்குகளில் மறுவெளியீடு செய்யப்பட்டுள்ளது. - ["அரசன்" ஷூட்டிங் ஸ்பாட்டில் சிம்புவின் பெர்ஃபார்மன்ஸ்: வெற்றிமாறன் அசந்துபோனார்!](https://yaazhtamizh.com/simbu-stuns-vetrimaaran-with-one-take-performance-on-arasan-set/): தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான சிலம்பரசன் (சிம்பு), தேசிய விருது பெற்ற இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் "அரசன்" திரைப்படத்தில் நடித்து வருகிறார். - [9 மாநிலங்களில் வாக்காளர் சிறப்புத் திருத்தப் (Special Intensive Revision) பணிகள் நிறைவு: வரைவுப் பட்டியல் டிச. 19](https://yaazhtamizh.com/special-intensive-revision-works-completed-today-in-9-states/): தேர்தல் ஆணையத்தின் கீழ் தமிழ்நாடு உட்பட 9 மாநிலங்களில் நடைபெற்ற வாக்காளர் சிறப்புத் திருத்தப் பணிகள் (Special Intensive Revision - SIR) தற்போது நிறைவடைந்துள்ளன. - [நாளை 75-வது பிறந்தநாள்: ரசிகர்களை சந்திப்பாரா ரஜினி?](https://yaazhtamizh.com/tomorrow-75th-birthday-rajinikanth-tomorrow-met-fans/): தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாராகத் திகழும் நடிகர் ரஜினிகாந்த், நாளை தனது 75-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். - [முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு 'பாரத ரத்னா' வழங்க வேண்டும் - எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் வலியுறுத்தல்](https://yaazhtamizh.com/dmk-mp-thamizhachi-thangapandian-urges-union-govt-to-confer-bharat-ratna-on-former-cm-karunanidhi/): மக்களவையில் பேசிய திமுக எம்.பி. - [இனிதான் தங்கத்தின் விலை ஆட்டமே… 53% ஏறியது போதாதா? 2026-க்குள் மேலும் 30% உயரும் அபாயம்! - உலக தங்க கவுன்சிலின் பரபரப்பு கணிப்பு](https://yaazhtamizh.com/wgc-gold-prediction-political-tensions-drive-price-hike/): சென்னை: தங்கத்தின் விலை தற்போது வரலாறு காணாத உச்சத்தில் உள்ளது. - [அழகிய முகம்… ஓயாத துப்பாக்கி போன்ற உதடுகள்: பத்திரிகை செயலாளர் குறித்து டிரம்ப் பேச்சால் சர்ச்சை!](https://yaazhtamizh.com/trump-comments-press-secretary-stir-controversy/): அமெரிக்கா: அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், பெண்கள் குறித்து அவ்வப்போது பேசி சர்ச்சையில் சிக்குவது வழக்கமாக உள்ளது. - [வறுமை நீங்கி செல்வம் பெருக, கார்த்திகை மாதத்தில் ஐயப்பன் எளிய வழிபாடு!](https://yaazhtamizh.com/ayyappan-worship-ritual-remove-poverty-gain-wealth-karthigai/): கார்த்திகை மாதம் என்பது பல தெய்வ வழிபாடுகளுக்கு உகந்ததாகக் கருதப்பட்டாலும், இந்த மாதத்தின் தனிச்சிறப்பே சபரிமலை ஐயப்பனுக்காக மாலை அணிந்து விரதம் மேற்கொள்வதுதான். - ['நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தாமாகவே முன்வந்து பதவி விலக வேண்டும்' - திருமாவளவன் வலியுறுத்தல்!](https://yaazhtamizh.com/thirumavalavan-calls-for-justice-swaminathan-resignation-impeachment-move/): சென்னை: சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர். - [கார்த்தியின் 'வா வாத்தியார்' பட வெளியீட்டிற்கு மீண்டும் சிக்கல்! - ரூ.21 கோடி கடனுக்காக இடைக்காலத் தடை விதித்தது உயர்நீதிமன்றம்](https://yaazhtamizh.com/chennai-high-court-restricts-vaa-vaathiyaar-release-loan-issue/): சென்னை: நடிகர் கார்த்தி நடிப்பில், நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'வா வாத்தியார்' திரைப்படம் வெளியாவதில் மீண்டும் சிக்கல் எழுந்துள்ளது. - [உலகிலேயே மிகப் பெரிய உடனடிப் பணப் பரிவர்த்தனை முறை: இந்தியாவின் UPI-ஐ அங்கீகரித்தது IMF](https://yaazhtamizh.com/upi-worlds-largest-payment-system-imf/): புது டெல்லி: உலகளாவிய டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைத் துறையில், இந்தியாவின் ஒருங்கிணந்த கட்டண இடைமுகம் (Unified Payments Interface - UPI) அமைப்பு முதலிடத்தைப் பிடித்து, உலகிலேயே மிகப் பெரிய உடனடிப் பணப் பரிவர்த்தனை முறையாகத் திகழ்வதாக சர்வதேச நாணய நிதியம் (IMF) அங்கீகரித்துள்ளது. - [தென் தமிழகம், டெல்டா மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்](https://yaazhtamizh.com/delta-then-thamizhagam-lesaana-midhamaana-mazhaikku-vaaippu-vaanilai-aayvu-maiyam-echcharikkai/): சென்னை: தமிழகத்தில் நிலவும் கிழக்கு திசைக் காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. - [போடா.. ஆண்டவனே நம்ம பக்கம் இருக்கான்..!- வெளியானது படையப்பா டிரெய்லர்](https://yaazhtamizh.com/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%ae%be-%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b5%e0%ae%a9%e0%af%87-%e0%ae%a8%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae-%e0%ae%aa%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/): சென்னை: தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மிக பிரம்மாண்டமான படைப்புகளில் ஒன்றான 'படையப்பா' திரைப்படம், பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்படவுள்ளது. ## Pages - [Privacy Policy — Yaazh Tamizh](https://yaazhtamizh.com/privacy-policy-yaazh-tamizh/): This Facebook Page ("Yaazh Tamizh") respects the privacy of its followers and visitors. - [Password Reset](https://yaazhtamizh.com/password-reset/) - [Edit Profile](https://yaazhtamizh.com/edit-profile/) - [Login](https://yaazhtamizh.com/login/) - [Disclaimer](https://yaazhtamizh.com/disclaimer/): All the information on this website is published in good faith and for general information purposes only. - [Terms and Conditions](https://yaazhtamizh.com/terms-and-conditions/): By accessing and using Yaazh Tamizh (https://yaazhtamizh.com), you accept and agree to be bound by the terms and provisions of this agreement. - [Contact Us](https://yaazhtamizh.com/contact-us/): We value your feedback, questions, and suggestions. - [About US](https://yaazhtamizh.com/about-yaazh-tamizh/): Yaazh Tamizh is a Tamil-focused digital platform dedicated to delivering informative, engaging, and original content related to news, culture, technology, entertainment, and general awareness. - [Privacy Policy](https://yaazhtamizh.com/privacy-policy-for-yaazh-tamizh/): At Yaazh Tamizh (https://yaazhtamizh.com), the privacy of our visitors is extremely important to us. ## Optional - [Agent (MCP protocol)](websites-agents.hostinger.com/yaazhtamizh.com/mcp) [comment]: # (Generated by Hostinger Tools Plugin)