சென்னை: நடிகர் கார்த்தி நடிப்பில், நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வா வாத்தியார்’ திரைப்படம் வெளியாவதில் மீண்டும் சிக்கல் எழுந்துள்ளது. வரும் டிசம்பர் 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த இப்படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பில், கார்த்தி, கீர்த்தி ஷெட்டி, சத்யராஜ், ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி வரவேற்பைப் பெற்றன.
சிக்கல் என்ன?
உயர்நீதிமன்றத்தில் திவாலான தொழிலதிபர் அர்ஜூன்லால் சுந்தர்தாஸ் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தன்னிடம் கடனாகப் பெற்ற தொகையை வட்டியுடன் சேர்த்து ரூ.21.78 கோடி செலுத்த உத்தரவிட வேண்டும் என அவர் கோரியிருந்தார்.
இந்த வழக்கின் விசாரணையில், ஞானவேல் ராஜா கடனாகப் பெற்ற ரூ.21 கோடியைத் திருப்பிச் செலுத்தும் வரை ‘வா வாத்தியார்’ திரைப்படத்தை திரையரங்குகள் அல்லது எந்தவொரு ஓடிடி தளத்திலும் வெளியிடக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்றத்தின் இந்த இடைக்காலத் தடை காரணமாக, ‘வா வாத்தியார்’ திரைப்படம் டிசம்பர் 12 அன்று திட்டமிட்டபடி வெளியாகுமா என்பதில் பெரும் குழப்பம் நிலவுகிறது.
It is rare to find a site that actually delivers on its promises. My first deposit matched instantly and I got to explore the jackpot section right away. Customer care responds within minutes and they never rush me through verification. I keep coming back because they respect the player experience and keep things fair. wargaggpky
The live streaming quality is top notch and the dealers are friendly and professional. I really enjoy the weekly cashback program that softens the blow after a tough session. Deposits go through instantly and I never had to wait more than a day for a payout. Truly a premium experience. casino888live
I have tested plenty of online gaming sites over the years and this one stands out for its honesty and smooth gameplay. The live dealer rooms have real professionals and the chat feature makes it feel like sitting at a real table with mates. Deposits go through instantly and cashing out takes less than a day. Reliable fun without the usual drama. bdbcgame
I was looking for a reliable slot login portal and this one exceeded my expectations. The registration takes less than two minutes and the game portfolio features all my favorite providers. Payment methods are secure and the support team responds incredibly fast. Will keep playing for sure. rm98slotlogin
As a veteran myself I always look for communities that understand discipline and respect which is exactly what this place offers. The login process is quick and secure and the team behind the scenes clearly puts safety first for everyone using the platform. I enjoy the straightforward layout and how they keep their promotions simple without confusing fine print. It feels like a reliable home base where you can relax and enjoy your time without any unnecessary drama. armystakelogin
I switched from my old provider and the difference is night and day. Transactions process in seconds and I actually get notified immediately when my balance updates. The game providers partnered with them are all certified so I know every spin is completely fair. It is refreshing to find an operator that puts player satisfaction first. fv99game
Best betting experience I have had recently. The interface is clean and the betting options are quite comprehensive. I feel very secure playing here. Check out vn989bet.
The game selection is top notch. I spend most of my free time exploring the slots on q98game.